×

விருதுநகர் அருகே பேருந்து கவிழ்ந்து 36 பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்ததில் 36 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரார்பட்டி பாலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்ததில் 22 ஆண்கள், 8 பெண்கள், 6 குழந்தைகள் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

The post விருதுநகர் அருகே பேருந்து கவிழ்ந்து 36 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Akararbati Bridge ,Goa ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...