×

காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாத தாக்குதல்: 10 பேர் பலி

ஜம்மு காஷ்மீர்: உதம்பூரில் மினி பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மன்வலில் இருந்து குஜ்ரு நக்ரோடாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

The post காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாத தாக்குதல்: 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Extremist ,Jammu and Kashmir ,Udampur ,Manwal ,Gujru Nakhrodha ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள்...