×

திருப்பூரில் சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருப்பூரில் சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Uthakkuli ,Dinakaran ,
× RELATED காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும்...