×

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி நீர் திறப்பால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Forest department ,Tilparapu ,Kanyakumari ,Tilparapu Falls ,Pachiparai Dam ,Kodaiyar ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில்...