×

நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை: நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை: மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி செல்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். டெல்லி புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி. ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை என்று கூறியுள்ளார்.

 

The post நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை: நடிகர் ரஜினிகாந்த்! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Rajinikanth ,Chennai ,Delhi ,Modi ,Boise Garden ,Jawaharlal ,Nehru ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!