×

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம்!

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம் மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தலைசிறந்த 25 மாணவர்களுக்கு லண்டன் பல்கலை.யில் 1 வாரம் சிறப்பு பயிற்சி. ஜூன் 16 வரை லண்டன் டுர்கம் பல்கலைக்கழகத்தில் 25 பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 25 பொறியியல் மாணவர்களும் இன்று அதிகாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டனர்.

 

The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம்! appeared first on Dinakaran.

Tags : London ,CHENNAI ,University of London ,Tamil Nadu ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் கீழ்...