×

குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதவுள்ளனர். தேர்வர்கள் காலை 8.30க்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதியில்லை. ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டுவரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,DNPSC ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...