×

ரயிலில் மதுபோதையில் ராணுவ வீரர்கள் பயணிகளுக்கு அச்சுறுத்தல்!!

சென்னை: சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான நேற்று இரவு சேரன் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், சுமார் 20 துணை ராணுவப் படை வீரர்கள் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டனர்.  தட்டிக்கேட்ட பயணிகளை செருப்பால் அடித்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ரயிலில் மதுபோதையில் ராணுவ வீரர்கள் பயணிகளுக்கு அச்சுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Express ,Chennai Central ,Goa ,
× RELATED சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல்...