×

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு!

மும்பை : நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வு, மாணவர்களை வஞ்சிப்பதாகவும், அரசு பள்ளி மாணவர்களை MBBS படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதாகவும் அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் குற்றம் சாட்டி உள்ளார்.

The post மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : NEET ,Mumbai ,Maharashtra ,Eknath Shinde ,
× RELATED நீட் தேர்வு மோசடி: மேலும் ஒருவர் கைது