×

வாடகை வீட்டைசொந்த வீடு என கூறி ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது!!

டெல்லி :டெல்லியில், தான் வாடகைக்கு இருந்த வீட்டை தனது சொந்த வீடு என கூறி ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல மோசடி மன்னனும், பாஜக பிரமுகருமான நாகராஜ் சாகரை ஐம்மு – காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன் எடுத்த போட்டோக்களை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் நாகராஜ்.

The post வாடகை வீட்டைசொந்த வீடு என கூறி ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது!! appeared first on Dinakaran.

Tags : BJP ,DELHI ,NADU ,NAGARAJ ,SAHARAI ,AIMMU ,ARMY ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...