×

நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது :தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி

சென்னை : நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்பவர்களுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…அப்படியில்லை..தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது,”இவ்வாறுத் தெரிவித்தார்.

The post நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது :தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Tamizachi Thangabandian ,CHENNAI ,TAMIZHACHI TANGABANDYAN ,DIMUKA COALITION ,Dimuka ,Tamizachi Tangabandian ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...