×

ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை, திரைத்துறையில் ராமோஜி ராவின் அளப்பரிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என்றும் துயரமான நேரத்தில் ராமோஜி ராவின் குடும்பத்தினர், அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Ramoji Film ,City ,President ,Ramoji Rao ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Shri Ramoji Rao ,Ramoji ,Film City ,Ramoji Ra ,Ramoji Film City ,
× RELATED டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட...