×

நீலகிரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!!

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. கூடலூரை அடுத்த தேவர் சோலையில் கடந்த 2 வாரங்களாக காயத்துடன் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்தது.

The post நீலகிரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Neelgiri ,Devar Choli ,Koodalur ,Devar Chola ,Dinakaran ,
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லை...