×

தேர்தல் நடத்தைவிதிகள் ரத்து 10ம்தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

 

புதுக்கோட்டை, ஜூன் 8: மக்களவை தேர்தல் 2024”ன் தேர்தல் நடத்தைவிதிகள் முடிவடைந்துள்ளதால் வரும் 10ம்தேதி முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதலான அனைத்து திட்டங்கள் தொடர்பான கூட்டங்களும் நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கலாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

 

The post தேர்தல் நடத்தைவிதிகள் ரத்து 10ம்தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Lok Sabha Election 2024 ,People's Grievance Day ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...