×

டெல்லியில் ஜூன்-9ம் தேதி மாலை 7.15 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு

டெல்லி: டெல்லியில் ஜூன்-9ம் தேதி மாலை 7.15 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஞாயிறு மாலை 6 மணிக்கு பதவியேற்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அறிவித்துள்ளனர். பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

The post டெல்லியில் ஜூன்-9ம் தேதி மாலை 7.15 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Delhi ,President of the Republic ,Tirupati Murmu ,Dinakaran ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!