×

தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும்; பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வருங்காலத்திலும் அதே உத்வேகத்துடன் நமது அரசு இயங்கும். நாட்டை 3ஆவது முறையாக வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

The post தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும்; பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Delhi ,NDP ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...