×

சென்னை கூவம் ஆற்றின் கழிவு நீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை கூவம் ஆற்றின் 23 இடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளனர். சென்னை நதிநீர் அறக்கட்டளை நிதி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை கூவம் ஆற்றின் கழிவு நீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Chennai Kowam River ,Chennai ,Government of Tamil Nadu ,Chennai River Foundation ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...