×

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா இல்லத்தில் என்.டி.ஏ தலைவர்கள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா இல்லத்தில் என்.டி.ஏ தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டத்தில் அமித்ஷா, அஜித் பவார், சந்திரபாபு நாயுடு, குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு துறைகள் ஒதுக்கப்படுவது தொடர்பாக நட்டா இல்லத்தில் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

The post டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா இல்லத்தில் என்.டி.ஏ தலைவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : N. D. A. ,Delhi ,BJP ,Nata ,Delhi, N. D. A ,Amitsha ,Ajit Bawar ,Chandrababu Naidu ,Kumarasamy ,Nata House ,N. D. A ,Dinakaran ,
× RELATED நீட் ஆள்மாறாட்ட மோசடி: என்.டி.ஏ.வுக்கு கெடு