×

கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த கல்வியாண்டில் 204 ஆக இருந்த பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் 220 வேலைநாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 25 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன.

The post கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : State government ,Kerala ,Thiruvananthapuram ,government ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!