×

தேர்தல் கருத்துகணிப்பு மக்களை முட்டாளாக்கியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: தேர்தல் கருத்துகணிப்பு மக்களை முட்டாளாக்கியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். அகில இந்திய அளவில் 234 இடங்களை இந்தியா கூட்டணி பெற்றது சாதாரண வெற்றி அல்ல, 400 இடங்கள் இலக்கு வைத்திருந்த பாஜக 240 இடங்களை மட்டுமே வென்றுள்ளது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

The post தேர்தல் கருத்துகணிப்பு மக்களை முட்டாளாக்கியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,B. Chidambaram ,Chennai ,P. Chidambaram ,India alliance ,India ,BJP ,
× RELATED மோடியின் கூட்டணி ஆட்சி தொடருமா என்பதை...