×

நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓயாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓயாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வு சமூகநீதிக்கும், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓயாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Timuka government ,Stalin ,Minister Assistant Secretary ,Chennai ,Minister ,Udayaniti Stalin ,Chief Minister ,Stallin ,NEET ,Assistant Secretary ,Dimuka Government ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூலகத்தை இளைஞர்கள், மாணவர்கள்...