×

சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?

சென்னை: சென்னை மெரினா கடற்கரை வருவோரை நேரக் கட்டுப்பாட்டு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜூலில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் போலீஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு? appeared first on Dinakaran.

Tags : CHENNAI MARINA BEACH ,Chennai ,
× RELATED மெரினா கடலில் குளித்த போது ராட்சத...