×

பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை!

பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

The post பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : RAKULKANDHI ,KARNATAKA STATE CONGRESS PARTY ,BANGALORE ,Rakul Gandhi ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Deputy ,T. K. ,Shivakumar ,Dinakaran ,
× RELATED அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு