×

முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நாளை மாலை 6.30 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Dimuka M. ,Duraimurugan ,Chennai ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Dimuka M. B. ,Secretary General ,Artist's Hall ,Anna Atwalayam, Chennai ,Dimuka M. B. Crowd ,Duraimurukan ,Dinakaran ,
× RELATED நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட...