×

நாட்டின் பிரதமராக மோடியை தேர்வு செய்ய ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

டெல்லி: நாட்டின் பிரதமராக மோடியை தேர்வு செய்ய ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளிப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளும் ஒவ்வொரு நாளும் மோடிக்கு துணையாக நிற்பேன், பீகாரில் நிலிவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

The post நாட்டின் பிரதமராக மோடியை தேர்வு செய்ய ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் appeared first on Dinakaran.

Tags : United Janata Platform ,Modi ,Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Delhi ,United Janata Party ,
× RELATED மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு...