×

நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானவை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு கூட்டாட்சிக்கு, சமூக நீதிக்கு எதிரானது. நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. நடந்து முடிந்த நீட் தேர்வு பற்றி எழுந்துள்ள புகார்கள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளன எனவும் கூறியுள்ளார்.

 

The post நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானவை: முதல்வர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,M. K. Stalin ,NEET ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு...