×

சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை!

சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

 

The post சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Adimuka Office ,Salem Omalur ,Chennai ,Adimuka ,Lok Sabha elections ,ZAGAM ,Edappadi ,Palanisami ,Office ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் மோசமான தோல்வி; சேலம்...