×

வரலாற்று தீர்ப்பை வழங்கிய மக்களுக்கு விசிக சார்பில் நன்றி: திருமாவளவன்!

சென்னை: வரலாற்று தீர்ப்பை வழங்கிய இந்திய மக்களுக்கு விசிக சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான இந்து சமூகமே பாஜகவை புறக்கணித்ததுதான் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மை. ராமருக்கு கோயில் கட்டி கொண்டாடிய பாஜகவுக்கு மக்கள் படுதோல்வி அளித்துள்ளனர்; பாஜக ஆட்சி அமைப்பதற்கு பிற கட்சிகளின் தயவை நாடும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

 

The post வரலாற்று தீர்ப்பை வழங்கிய மக்களுக்கு விசிக சார்பில் நன்றி: திருமாவளவன்! appeared first on Dinakaran.

Tags : Vicki ,Chennai ,India ,Vice President ,Thirumavalavan ,BJP ,Bajgaon ,Ramsar ,
× RELATED தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த...