×

ஜெயக்குமார் மரண வழக்கில் தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு!

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திசையன்விளை அருகே உள்ள ஜெயக்குமாரின் தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஆய்வு. மே 4-ல் நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

 

The post ஜெயக்குமார் மரண வழக்கில் தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai East ,District ,Jayakumar ,Vektionvilai ,Nellai East District Congress ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்