×

நரேந்திர மோடி மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் 7,000 முதல் 8,000 இருக்கைகள் அமைப்பு

டெல்லி: நரேந்திர மோடி மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் 7,000 முதல் 8,000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க பல்வேறு மதத் தலைவர்கள் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் விழாவில் பங்கேற்கஉள்ளன்னர்.

The post நரேந்திர மோடி மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் 7,000 முதல் 8,000 இருக்கைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Delhi ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...