×

மனைவி பிறந்தநாள் கொண்டாட்டம்; மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழப்பு!

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவி பிறந்தநாளை கொண்டாட சீரியல் பல்புகளை கட்டியபோது மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்தார். பிருந்தாவனம் தெருவை சேர்ந்த அகஸ்டின் பால்(29) மனைவி கண் எதிரே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அகஸ்டின் – கீர்த்தி தம்பதிகளுக்கு 8 மாதம் முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

The post மனைவி பிறந்தநாள் கொண்டாட்டம்; மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,West Mambalam, Chennai ,Augustine Paul ,Brindavanam Street ,Augustine – ,Keerthi… ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...