×
Saravana Stores

செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மோனிஷா(20), சிறுவஞ்சிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜி(40) ஆகியோர் பலியாகியுள்ளனர்.

The post செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Jaya ,Monisha ,Papantangal village ,Raji ,Sriwanjipattu ,Don ,Dinakaran ,
× RELATED சிவகங்கை அருகே மாணவியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!!