சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏர் டாக்சிகளை இயக்க டிக்கோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பல்வேறு பங்குதாரர்களின் பங்களிப்புடன் ஏர் டாக்சி திட்டம் சென்னையில் செயல்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏர் டாக்சிகளை இயக்க பேச்சு appeared first on Dinakaran.