×

டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம்

டெல்லி: டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உட்பட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

The post டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress Supreme Committee Consultative Meeting ,Delhi ,Mallikarjuna Karke ,Congress ,Sonia Gandhi ,Rahul Gandhi ,Priyanka ,Congress Supreme Council Consultative Meeting ,
× RELATED டெல்லியில் காங்கிரஸ் தலைவர்...