×

பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து


பீஹார்: பீஹார் மாநிலம் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து ரயிலில் ஏற்பட்டுள்ள தீயை அணைத்து வருகின்றது. தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Bihar Keul railway station ,Bihar ,Bihar state Kiul railway station ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வுக்கான வினாத்தாள் லீக்: பீகார் போலீஸ் பரபரப்பு தகவல்!