×

சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட்-ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட்-ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் தரவரிசை, கட்-ஆப் மதிப்பெண்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசை பட்டியலை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

 

The post சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட்-ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்