×

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று அம்மாநில அமைச்சர் கோபால்ராய் தகவல் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே காங்கிரசுடன் டெல்லியில் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும் கோபால்ராய் விளக்கம்எ அளித்துள்ளார்.

The post டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி appeared first on Dinakaran.

Tags : AADMI ,DELHI ,Minister of State ,Gopalrai ,Yes ,Atmi ,Delhi Legislature ,Congress ,Aadmi Aadmi Singatu ,Delhi Assembly ,Dinakaran ,
× RELATED கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்