×

6 அமைச்சரவை இடங்களை கேட்டு பாஜக தலைமைக்கு தெலுங்கு தேசம் கட்சி நோட்டிஸ்

ஆந்திரா: 6 அமைச்சரவை இடங்களுக்கான கோரிக்கையை, பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. நீர்வளம், சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, நிதித்துறை, சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகம் தெலுங்கு தேசம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

The post 6 அமைச்சரவை இடங்களை கேட்டு பாஜக தலைமைக்கு தெலுங்கு தேசம் கட்சி நோட்டிஸ் appeared first on Dinakaran.

Tags : Telugu Desam Party ,BJP ,Andhra Pradesh ,Ministry of Water Resources, Road Transport, Air Transport, Finance, Health and Education ,
× RELATED தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால்...