×

திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களில் மிதமான மழை!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, கொல்லப்பட்டி, காளாஞ்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. லெக்கையன்கோட்டை, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, பெரியகோட்டை, தங்கச்சியாம்பட்டி, கொசவபட்டியில் மழை பெய்து வருகிறது.

 

The post திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களில் மிதமான மழை! appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Ottansatram ,Attikombai ,Kollapatti ,Kalanchipati ,Lekaiyankottai ,Vripachy ,Chathirapati ,Periyakottai ,Tangachiyampatti ,Kosawabadi ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு