×

ஒடிசா தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் ராஜினாமா

ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநில தலைமை ஆலோசகராக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். நவீன் பட்நாயக் ஆட்சியில் முதலமைச்சரின் ஆலோசகராக இருந்த சுரேஷ் சந்திர மகாபத்ராவும் ராஜினாமா செய்துள்ளார்.

The post ஒடிசா தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chief Advisor ,R. Balakrishnan ,RK ,Tamil Nadu ,Balakrishnan ,Suresh Chandra Mahapatra ,Chief Minister ,Naveen Patnaik ,
× RELATED பிஜு ஜனதா தள மாநில அளவிலான நிர்வாகிகளை நீக்கினார் நவீன்