×

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்: தமிழிசை சவுந்தரராஜன் மாறுபட்ட கருத்து!

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி இல்லை என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியிருந்தார். பாஜக ஐடி விங் மற்றும் அண்ணாமலை வார் ரூம் குழுக்களுக்கு தமிழிசை பகிரங்க எச்சரிக்கை. பாஜக முன்னாள் மாநில தலைவர் என்ற முறையில் பாஜக ஐடி விங் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை. உட்கட்சி தலைவர்களையே விமர்சிக்கும் பாஜக இணையதளவாசிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்: தமிழிசை சவுந்தரராஜன் மாறுபட்ட கருத்து! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tamilisai Soundararajan ,Annamalai ,2026 assembly elections ,Tamilisai ,BJP ,Soundararajan ,Dinakaran ,
× RELATED தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை...