×

தேர்தலில் வென்ற தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்: ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: தேர்தலில் வென்ற தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கு முன்பே அரசு, தனியார் சொத்துகள் அழிக்கப்படுகின்றன. ஒய்எஸார் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் வளைத்தள பதிவில் கூறியுள்ளார்.

The post தேர்தலில் வென்ற தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்: ஜெகன்மோகன் ரெட்டி appeared first on Dinakaran.

Tags : Telugu Desam party ,Andhra ,Jehanmohan Reddy ,Jeganmohan Reddy ,Telugu Desam ,Andhra Pradesh ,Zeganmohan Reddy ,YSAR Congress ,Desam ,
× RELATED தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால்...