×

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்: எஸ்.பி.வேலுமணி!

சென்னை: அதிகமாக பேசியதே அண்ணாமலைதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் அதிகமாக பேசியதாக அண்ணாமலை கூறியதற்கு எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா, ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பற்றி குறைகூறி பேசியவர்தான் அண்ணாமலை என்று கூறியுள்ளார்.

 

The post அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்: எஸ்.பி.வேலுமணி! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Adimuka-BJP alliance ,S. B. Velumani ,Chennai ,Former Minister ,Annamale ,Supreme Court ,B. Velumani ,Anna ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED செல்வபெருந்தகையை விமர்சித்த அண்ணாமலை...