×

சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு!

டெல்லி: சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு செய்துள்ளது. உள்துறை, நிதித்துறை, ரயில்வே துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு, சட்டம், தகவல் தொடர்பு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளையும் தன்வசமே வைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

 

The post சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Chandrababu Naidu ,Nitish Kumar ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர...