×

SET நுழைவுத் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைப்பு

சென்னை: ஜூன் 7,8-ம் தேதிகளில் நடைபெற இருந்த SET நுழைவுத் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட செட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

The post SET நுழைவுத் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Manonmaniam Sundaranar University ,Dinakaran ,
× RELATED வேறு ஒரு நபருடன் நிச்சயம் செய்ததால்...