×

தோல்வியில் பிதற்றும் நபர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: தோல்வியில் பிதற்றும் நபர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். அண்ணாமலை தட்ப வெப்பச் சூழலுக்கு ஏற்ப காலை ஒன்று, மதியம் ஒன்று என பேசும் நபர். கோவையில் அண்ணாமலை எனும் தனி நபர் நின்றிருந்தால் டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

 

The post தோல்வியில் பிதற்றும் நபர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,CHENNAI ,Annamalai Tatpa ,Annamalai ,Coimbatore ,
× RELATED மெட்ரோ ரயில் பணி இடங்களில் மாற்று...