×

கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 1,000 கனஅடியில் இருந்து 1,470 கனஅடியாக உயர்ந்துள்ளது. கேரளா வயநாடு பகுதியில் பருவமழை பெய்துவரும் நிலையில் கபினி அணையில் இதுவரை நீர்வரத்து அதிகரிக்கவில்லை.

The post கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : KRS dam ,Cauvery ,Karnataka ,Bengaluru ,KRS ,Mandya District ,Wayanad region ,Kerala ,Karnataka Cauvery ,Dinakaran ,
× RELATED கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!