×

சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தோல் பொருள் நிறுவன உரிமையாளரிடம் ரூ.13.5 லட்சம் பறிப்பு

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தோல் பொருள் நிறுவன உரிமையாளரிடம் ரூ.13.5 லட்சம் பறித்துள்ளனர். பைக்கில் சென்ற தோல் பொருள் நிறுவன உரிமையாளர் ஆரிப், உறவினர் கலைமானை மறித்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்துசென்றனர். 2 இருசக்கர வாகனங்களில் வந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்களை எஸ்பிளனேடு போலீசார் தேடிவருகின்றனர்.

The post சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தோல் பொருள் நிறுவன உரிமையாளரிடம் ரூ.13.5 லட்சம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Kotte railway station ,Chennai ,Chennai Fort Railway Station ,Arib ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...