×

சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த 4 பேர் கைது

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி அருகே காட்டு யானைகளுக்கு உணவளித்து சுற்றுலா பயணிகளுக்கு காண்பித்து பணம் வசூலித்த தனியார் விடுதி ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

The post சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : FOREST DEPARTMENT ,MUDUMALAI ,MASINAGUDI ,
× RELATED கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு...