×

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் ஜூன் 9, 10-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Puducherry ,Karaikal ,Indian Meteorological Centre ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...